தமிழகத்தில் பிற இடங்களுக்கு சென்று வர இ-பாஸ் பெர இணையதளம் அறிவிப்பு..!

Breaking News

header ads

தமிழகத்தில் பிற இடங்களுக்கு சென்று வர இ-பாஸ் பெர இணையதளம் அறிவிப்பு..!

தமிழகத்தில் பிற இடங்களுக்கு செல்லவும் வருவதற்கும் விண்ணப்பிக்க இ-பாஸ் வலைத்தள இணைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காரில் வெளியூர், வெளி மாநிலம் செல்வோர் http://tnepass.tnega.org-ல் விண்ணப்பிக்கலாம், பிற நாட்டில் இருந்து இந்தியா திரும்ப வேண்டியவர்கள் https://nonresidenttamil.org-ல் அனுமதி பெறலாம்,

வேறு மாநிலத்திலிருந்து தமிழகம் வர வேண்டியவர்கள் https://rttn.nonresidenttamil.org-ல் விண்ணப்பிக்கலாம்,

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்பவர்கள் https://rtos.nonresidenttamil.org-ல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments