நடிகர் விஜய் கொரோனா நிவாரணத்துக்கு ரூ. 1.30 கோடி நிதி..!

Breaking News

header ads

நடிகர் விஜய் கொரோனா நிவாரணத்துக்கு ரூ. 1.30 கோடி நிதி..!

நடிகர் விஜய் கொரோனா நிவாரணத்துக்காக 1 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

அவர் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும், தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், வழங்கியுள்ளதாக செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஃப்சி தொழிலாளர்களுக்காக 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாயும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி முதலமைச்சர்களின் நிவாரண நிதிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments