கொரோனா வைரஸ் நோய் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி முதல நாடு முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதன் காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன .
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க உள்ளன .
தமிழகத்தில் மதுபானங்கள் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது
180 மி.லி. சாதாரண வகை மதுபாட்டிலின் விலை ரூ.10 உயர்வு
180 மி.லி. நடுத்தர மற்றும் பிரிமியம் வகை மதுபாட்டில் விலை ரூ.20 உயர்வு
விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு
இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீதான ஆயத்தீர்வை வரி 15 சதவீதம் உயர்வு எதிரொலி

0 Comments