தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா

Breaking News

header ads

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்தது

தமிழகத்தில் வீட்டில் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை - 90,543

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 422 பேருக்கு கொரோனா பாதிப்பு

இதுவரை 4,448 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 407 பேரின் மாதிரி முடிவுகள் இன்னும் வரவில்லை

ஜனவரி 18 ஆம் தேதி முதல் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லியில் இருந்து வந்தவர்கள்

Post a Comment

0 Comments