தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது நபர் உயிரிழப்பு
5ஆவதாக உயிரிழந்த நபர் சென்னையை சேர்ந்தவர் - டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர் என தகவல்.
0 Comments