அந்த வகையில் இனிமேல் அதிக முறை பார்வேர்டு செய்யப்பட்ட ஒரு தகவலை ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு அல்லது ஒரு குழுவுக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்.
இதற்கு முன்னதாக வாட்சப்பில் ஒரு தகவலை ஒரே நேரத்தில் 5 பேருக்கு அனுப்ப முடியும். இந்த நிலையில் தான் பார்வார்டு செய்வதற்கான வரம்பை வாட்சப் நிறுவனம் குறைத்துள்ளது.
மேலும் தனித்தனியாகவும் 5 முறைக்கு மேல் ஒரே தகவலை பார்வர்டு செய்ய முடியாத வகையிலும், கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
WhatsApp to limit sharing of frequently forwarded messages to only one chat at a time: Statement
— Press Trust of India (@PTI_News) April 7, 2020
WhatsApp's new limit on frequently forwarded messages aimed at combating spread of fake news, misinformation amid COVID-19 pandemic
— Press Trust of India (@PTI_News) April 7, 2020



0 Comments