சென்னையில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காய்கறி மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்களை விலை உயர்த்தி விற்பனை செய்வதாக ஆதாரத்துடன் புகார் வந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
முன்கள பணியாளர்களுக்கு தொற்று வருவது புதிதல்ல என்றும், இதனால் பணிக்கு வராமல் போய்விடுவார்கள் என்ற நிலை இல்லை என்றும் கூறினார்.

0 Comments