தமிழகத்தில் கோரோனோவிற்கு ஏற்பட்ட 3 வது பலி !

Breaking News

header ads

தமிழகத்தில் கோரோனோவிற்கு ஏற்பட்ட 3 வது பலி !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 53 வயது பெண் உயிரிழப்பு

உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருந்தது

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது

Post a Comment

0 Comments