தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Breaking News

header ads

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

தமிழகத்தில் ஒரே நாளில் 104 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி - மொத்த எண்ணிக்கை 2,162

சென்னையில் மேலும் 94 பேருக்கு வைரஸ் பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 768

நோய் தொற்றில் இருந்து மேலும் 82 பேர் குணமடைந்துள்ளனர் - மொத்தம் 1210 பேர் மீண்டுள்ளனர் : சுகாதாரத்துறை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் பலி - மொத்தம் உயிரிழப்பு 27 ஆக உயர்வு

சென்னையை சேர்ந்த 27 வயது இளம்பெண், 65 வயது ஆண் கொரோனாவால் உயிரிழப்பு : சுகாதாரத்துறை

செங்கல்பட்டில் மேலும் 4 பேர், காஞ்சிபுரத்தில் மேலும் 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் 2 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவருக்கு இன்று வைரஸ் பாதிப்பு

32 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை

கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள ஆரஞ்ச் மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள் - 11

இதுவரை கொரோனா பாதித்த 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் எண்ணிக்கை - 129

Post a Comment

0 Comments