தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் டீக்கடை / ஜுஸ் கடை மூட உத்தரவு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டீக்கடை / ஜுஸ் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு.ஜெயசீலின் இ.ஆ.ப.,வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழக அரசு கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய கடைகளில் டீக்கடை / ஜுஸ்கடைகளில் தொடர்ந்து மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு பொது சுகாதார நலன் கருதி அனைத்து டீக்கடை /ஜுஸ்கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 Comments