உலக நாடுகள் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் திமுக வின் மகிலீர் அணி தலைவியும் தூத்துக்குடி மாவட்ட எம்பி கழகத்தின் சிங்கப்பெண் : அக்கா
கனிமொழி கருணாநிதி எம்பி., அவர்களின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி.!
#HappyWomensDay2020
இந்நிலையில் திமுக வின் மகிலீர் அணி தலைவியும் தூத்துக்குடி மாவட்ட எம்பி கழகத்தின் சிங்கப்பெண் : அக்கா
கனிமொழி கருணாநிதி எம்பி., அவர்களின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி.!
தாயாய் மனைவியாய் சகோதரியாய் மகளாய் மட்டுமே பெண்ணைப் பார்க்காமல், பெண் என்பவள் சக மனுஷி, கனவுகள் லட்சியங்களோடு அறிவும் திறனும் பெற்ற சமமானவள் என்று உலகம் உணரட்டும்.!
பெண் சிசுக்கொலைகள், குழந்தைகள் மீதான வன்முறை, கல்வி மறுப்பு, உரிமை மறுப்பு, குடும்ப வன்முறை, பாலியல் கொடுமை இவை அனைத்தும் ஒழித்து விடுதலை காண்போம்.!
#HappyWomensDay2020

0 Comments