கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள கைகழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதலையும் தாண்டி சில முக்கிய வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
அதன்படி சளி, இருமல், தும்மல் உள்ளவர்களை தவிர்த்து, ஆரோக்கியமாக இருப்பவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை. அவ்வாறு மாஸ்க் அணிவோர் அவற்றை 6 முதல் 8 மணி நேரத்திற்குள் மாற்றி, பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
ஏனெனில் பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகளை தொற்று இருப்பவையாக கருத வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை பயன்படுத்திய மாஸ்கை மீண்டும் பயன்படுத்துவது முற்றிலும் தவறாகும். அதே போல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்போர் நடமாட்டத்தை குறைத்துக் கொள்வதும், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளை தொடுவதை தவிர்ப்பதும் நல்லது.
சூரிய ஒளியில் நிற்பது, மூலிகை மருந்துகளை பயன்படுத்துவது, வாய் கொப்பளித்தல் போன்றவை கொரோனா பரவலை தடுக்க பலனளிக்காது என்றும் கூறப்படுகிறது.

0 Comments