மும்பையில் இருந்து கோவைக்கு விமான பயணம் மேற்கொண்டபோது தமது கிரிக்கெட் பேட் காணாமல் போய் விட்டதாக இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், மும்பையில் இருந்து கோவைக்கு இன்டிகோ நிறுவன விமானத்தில் பயணம் மேற்கொண்டதாகவும், கோவையில் வந்திறங்கியதும் தமது உடைமைகளை பரிசோதித்ததில் பேட் ஒன்று காணாமல் போய் விட்டது தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 7, 2020 ">

Yesterday I Travelled from Mumbai to Coimbatore by @IndiGo6E flight number 6E 6313 indigo airlines and I find a bat is missing from my kit bag!! I want action to be taken to find who this culprit is..going into someone’s belongings and taking any item is THEFT..Plz help @CISFHQrs
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 7, 2020 ">

0 Comments