சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் !

Breaking News

header ads

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் !

சீமானின் தூண்டுதலால் அவரது கட்சியினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தி தகவல் பரப்புவதாக நடிகை விஜயலட்சுமி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் நடிகை விஜயலட்சுமி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கட்சி மேடைகளில் தன்னை பற்றி அவதூறாக பேசி வருவதாகவும், இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments