தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 3 பேர் அனுமதி !

Breaking News

header ads

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 3 பேர் அனுமதி !

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா காய்ச்சலுக்கான தனி வார்டில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக இன்று 17 பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அதில் 3 பேர் சந்தேகத்தின் பேரில் உள்நோயாளியாக அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா காய்ச்சல் சிகிச்சைக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து உறுதி செய்வதற்காக அவர்களது இரத்த மாதிரி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments