10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு !
மார்ச் 27 ஆம் தேதி தொடங்க இருந்த 10 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பின் 10 ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தேர்வு ஒத்திவைப்பு
11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்படும் : முதலமைச்சர்

0 Comments