குடிநீர் ஆலை உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு !

Breaking News

header ads

குடிநீர் ஆலை உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு !


குடிநீர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது குடிநீர் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது .

Post a Comment

0 Comments