மலையாள படங்களில் துணை நடிகையாக நடித்து அசத்தி வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர் தமிழில் அறிமுகமாகிய முதல் படம் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தல அஜித், திரிஷா ஆகியோர் நடித்த “என்னை அறிந்தால்”. இப்படத்தில் இவர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதன்பின் கமலின் உத்தமவில்லன், இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான கோடிட்ட இடங்களை நிரப்புக என பல படங்களில் துணை நடிகையாக அசத்தி வருகிறார்.

தற்பொழுது இவர் தனது அழகிய கால் தெரியும் படி ஆபாச புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.




0 Comments