தென்தமிழகத்தில் மிகவும் முக்கியமான தொழில்நகரங்களில் ஒன்று தூத்துக்குடி மாவட்டமாகும்.
தூத்துக்குடி மாவட்ட பகுதியில் துறைமுகம், தெர்மல் அனல் மின் நிலையம்,ஸ்பிக் தொழிற்சாலை,NTPL ,TAC ,ZIRCONIUM ,என பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளது.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டமானது மின் உற்பத்தியிலும் மிகவும் முக்கியமான மாவட்டமாகும்,இங்கு காற்றாடி,சோலார்,என பல்வேறு மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.
இந்நிலையில் அரசு சில உற்பத்தி நிறுவங்களின் மின்சாரத்தை வாங்க மறுப்பதால் அந்த நிறுவனங்கள் மின் உற்பத்தியை நிறுத்தி உள்ளது . இந்த நிலையில் 7 க்கும் மேற்பட்ட மின் உற்பத்தி நிறுவனங்கள் தூத்துக்குடியை சுற்றி உள்ள பகுதிகளில் நிறுவப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
.
அதன் படி
தூத்துக்குடி,சுவரிமங்கலம் பகுதியில் எஸ் பி ஆர் infra -2640 மெ /வ
வைணடய பவர் 1320 மெ /வ ,
எங்கோர்பவர் 4000 மெ /வ,
ஜனக் எனெர்ஜி 1320 மெ /வ,
வெண்சுர் பவர் 1320 மெ /வ,
தமிழ்நாடு அரசு பவர் 800 மெ /வ,
மில்ஸ் பவர் 250 மெ /வ
ஆகிய நிறுவனங்கள் விரைவில் தூத்துக்குடியில் தங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களை ஆரமிக்க உள்ளதன .



0 Comments