தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டுகள் 17, ஊராட்சி ஒன்றிய வார்டுகள் 174, கிராம ஊராட்சி தலைவர் 403, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 2,943 என மொத்தம் 3,537 பதவிகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் வியாழனன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கி வெள்ளியன்று முடிவடைந்தது.
இதில் ஓட்டப்பிடாரம் யூனியன் பகுதிக்குட்பட்ட
ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் வெற்றிபெற்றவர்கள்
1. வார்டு 1 - ரமேஷ் (திமுக) 1944/ 3254
2. வார்டு 2 : சுவிதா (அதிமுக) - 596/1528
3. வார்டு 3 : கோமதி லட்சுமி (திமுக) - 1560/3530
4. வார்டு 4 : வெள்ளைச் சாமி (திமுக) 1338/4027
5. வார்டு 5 : சண்முகத் தாய் (திமுக) 1869/3105
6. வார்டு 6 : கரியம்மாழ் அழகு (சுயேட்சை) 1126/3381
7. வார்டு 7 : மாடசாமி (திமுக) 1472/5059
8. வார்டு : 8 ஆலோசனை மரியான் (அதிமுக) 928/2873
9. வார்டு 9 :தெய்வராணி (திமுக) 1207/3888
10. வார்டு 10 : காசிவிஸ்வநாதன் (திமுக) 1647/3395
11. வார்டு 11 : கங்கா ரத்தினம் (திமுக) 1663/3568
12. வார்டு 12 : சுப்புலட்சுமி (கம்யுனிஸ்ட்) 1219/3610
13. வார்டு 13 : அரிசந்திரன் (அதிமுக) 1676/3331
14. வார்டு 14 : மூக்கம்மாள் (அதிமுக) 1875/3591
15. வார்டு 15 : சுகிர்தா (திமுக) 1431/3558
16. வார்டு 16 : ஜெயலட்சுமி (திமுக) 1034/3121
17. வார்டு 17 : ஈஸ்வரி (திமுக) 1108/3375
18. வார்டு 18 : மொட்டைசாமி (காங்கிரஸ்) 1541/3796
19. வார்டு 19 : சித்ராதேவி ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ) 1164/3519
20. வார்டு 20 : நவநீதகிருஷ்ணன் (திமுக) 1290/3489
21. வார்டு 21 : கணேசன் (சுயேட்சை) 1005/4622
22. வார்டு 22 : அழகரி (அதிமுக) 1649/5095
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வார்டுகளில்
திமுக - 12 இடங்களையும் ,கம்ம்யூனிஸ்ட் - 2 இடங்களும் ,காங்கிரஸ் - 1 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது .
அதிமுக - 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது .
சுயேச்சை - 2 இடங்களில் வெற்றி .



0 Comments