அரையாண்டு தேர்வு விடுமுறை நாள் நீடிப்பு !

Breaking News

header ads

அரையாண்டு தேர்வு விடுமுறை நாள் நீடிப்பு !


உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடையாததால்  பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது .

இந்நிலையில் தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து ஜனவரி 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

ஜனவரி 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

Post a Comment

0 Comments