இணையத்தில் பரவும் தோனியின் பனிக்கட்டி எறியும் வீடியோ !

Breaking News

header ads

இணையத்தில் பரவும் தோனியின் பனிக்கட்டி எறியும் வீடியோ !


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்  தோனி தனது மனைவி மற்றும் மகளுடன் பனிக்கட்டிகளை எரிந்து விளையாடிய வீடியோ இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

2020 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் உத்தரகாண்ட் சென்ற தோனி குடும்பத்தினர் முசிறியில்  விடுமுறையைக் கழித்து வருகின்றனர். அப்போது மலை, மரம், வீடு என பார்க்கும் இடங்களெல்லாம் பனிப்பொழிவால் வெண்பட்டு போல் மூடியிருந்தன. இதனைக் கண்டு உற்சாகமான தோனி அவரது மனைவி சாக்சி, மகள் ஸிவா ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டிகளை வீசி எறிந்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். தோனி குடும்பத்தினரின் செல்லமான விளையாட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.


Post a Comment

0 Comments