இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த வேஸ்ட் இண்டீஸ் அணி.!

Breaking News

header ads

இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த வேஸ்ட் இண்டீஸ் அணி.!



WI - 315/5 (50.0)

Kieron Pollard 74(51)

Jason Holder 7(4)

ScoreCard

Evin Lewis c Saini b Jadeja 21(50) [4s-3]

Shai Hope b Shami 42(50) [4s-5]

Hetmyer c Kuldeep Yadav b Navdeep Saini 37(33) [4s-2 6s-2]

Roston Chase b Navdeep Saini 38(48) [4s-3]

Pooran c Jadeja b SN Thakur 89(64)

Kieron Pollard* 74(51)

Jason Holder* 7(4)

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ஏற்கெனவே நடைபெற்ற முதல் 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலை வகிக்கின்றன.

இந்நிலையில் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் பகலிரவாக இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது. 

Post a Comment

0 Comments