தூத்துக்குடியில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் !

Breaking News

header ads

தூத்துக்குடியில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் !



தூத்துக்குடியில் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று  நகரின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் (விநியோகம்) விஜய சங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில, தூத்துக்குடி நகர் கோட்டத்திற்குட்பட்ட நகர் மேற்கு  பிரிவிற்குட்பட்ட பகுதியில் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (17ம் தேதி) அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை விவிடி மெயின் ரோடு, அண்ணாநகர்   மெயின் ரோடு, அண்ணாநகர் 4,5,7,8வது தெரு கிழக்கு, டூவிபுரம் 2,3,5,9,10 மற்றும் 11-வதுதெரு  ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments