எப்.1 ((F1)) கார்பந்தய முன்னாள் சாம்பியன் சூமேக்கர் ஓட்டிய பெர்ராரி எப்2002 கார், சுமார் 43 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு எப்-1 சீசனில், சான் மரினோ, ஆஸ்திரியா, பிரான்ஸில் நடைபெற்ற போட்டிகளில் சூமேக்கர், பெர்ராரி எப்2002 காரையே பயன்படுத்தி வெற்றி பெற்றார்.
அந்த கார், அபு தாபியில் செளத்பை நிறுவனத்தால் ((Sotheby))ஏலத்தில் விடப்பட்டது. அப்போது இந்திய மதிப்பில் சுமார் 43 கோடி ரூபாய்க்கு கார் ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதேபோல் 1992ம் ஆண்டில் சூமேக்கர் பயன்படுத்திய பெனட்டன் பி192 கார் ((Benetton B192)) சுமார் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.



0 Comments