கனமழை எதிரொலி : தமிழகத்தில் 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!

Breaking News

header ads

கனமழை எதிரொலி : தமிழகத்தில் 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!



தமிழக்கத்தில் கடந்த சில தினங்களாக கனமழை  வருகிறது.
தமிழ்க அரசின் அறிவுறுத்தலின் படி மழை பெய்யும் பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளிக்கலாம் என கூறியுள்ளது .அதன்படி

தமிழகத்தில் தூத்துக்குடி,திருவாரூர்,புதுக்கோட்டை,அரியலூர்,கடலூர்,ராமநாதபுரம்,சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு அளித்துள்ளனர்..

Post a Comment

0 Comments