ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகிவிட்டது.

Breaking News

header ads

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகிவிட்டது.



லைகா புரொக்டசன் சார்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். ஏஆர் முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளார். இசை அனிருத். படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் இன்று மாலை ட்ரெய்லர் வெளியானது.ட்ரெய்லரில் போலீஸ் அதிகாரி ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் வருகிறார். ரஜினி ரசிகர்கள் இதை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். பொங்கலுக்கு தர்பார் படம் வெளியாகிறது.


Post a Comment

0 Comments