பா.ஜ.க வில் இணைந்த பிரபல கவர்ச்சி நடிகை..!

Breaking News

header ads

பா.ஜ.க வில் இணைந்த பிரபல கவர்ச்சி நடிகை..!



சென்னையில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற பல்வேறு  கொள்வதற்காக பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை சென்னை வந்தார்.

அப்போது, ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பா.ஜ.க.வில் இன்று தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.



இந்நிலையில், பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நடிகை நமீதா தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.

Post a Comment

0 Comments