*மார்கழி- 15*
*டிசம்பர்*
*31.12.2019*
*செவ்வாய்க்கிழமை*
*🇮🇳🔎ராசி பலன்கள்🔍🇮🇳*
*⚜️மேஷம் ராசி*
தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : தனலாபம் உண்டாகும்.
கிருத்திகை : அபிவிருத்தி ஏற்படும்.
*⚜️ரிஷபம் ராசி*
அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்தடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கை வேண்டும். செய்யும் வேலைகளில் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
*⚜️மிதுனம் ராசி*
தொழிலில் செய்யும் புதுவிதமான முயற்சிகளால் சாதகமான சூழல் உண்டாகும். தூர தேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
திருவாதிரை : சிக்கல்கள் குறையும்.
புனர்பூசம் : சுபிட்சம் உண்டாகும்.
*⚜️கடகம் ராசி*
தாய்வழி உறவுகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருத்தல் வேண்டும். சம வயதினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனைவியிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.
*⚜️சிம்மம் ராசி*
தைரியம் மற்றும் நிதானத்துடன் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
*⚜️கன்னி ராசி*
வாக்குறுதிகளை காப்பாற்றுவதன் மூலம் கீர்த்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.
*⚜️துலாம் ராசி*
பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உயர் பதவி பெறுவதற்கான சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்கநிலை நீங்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : போட்டிகள் குறையும்.
விசாகம் : தேக்கநிலை நீங்கும்.
*⚜️விருச்சகம் ராசி*
வாரிசுகளுக்கிடையே அனுசரித்து செல்லவும். மனைகளால் சுபவிரயம் உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். கடல் மார்க்கப் பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். கால்நடைகளால் இலாபம் கிடைக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு மாற்றத்தை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : அமைதி வேண்டும்.
அனுஷம் : சுபவிரயம் உண்டாகும்.
கேட்டை : இலாபகரமான நாள்.
*⚜️தனுசு ராசி*
இடையூறுகள் நீங்கி சேமிப்பு அதிகரிக்கும். உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் அதிகரிக்கும். வெளியூர் வேலைவாய்ப்புகள் எண்ணிய பலனை தரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : சேமிப்பு அதிகரிக்கும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.
*⚜️மகரம் ராசி*
பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : மேன்மை உண்டாகும்.
அவிட்டம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
*⚜️கும்பம் ராசி*
புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய சிந்தனைகள் மேலோங்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அவிட்டம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
சதயம் : சிந்தனைகள் மேலோங்கும்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
*⚜️மீனம் ராசி*
கடல் மார்க்கப் பயணங்களால் இலாபம் உண்டாகும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி கிடைக்கும். விவாதம் புரிதலில் எச்சரிக்கையுடன் செயல்படவும். பணியில் உள்ள சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.
உத்திரட்டாதி : சுபிட்சமான நாள்.
ரேவதி : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.














0 Comments