தமிழகத்தில் புதிதாக 3 வண்ணத்து பூச்சிகள் கண்டுபிடிப்பு !

Breaking News

header ads

தமிழகத்தில் புதிதாக 3 வண்ணத்து பூச்சிகள் கண்டுபிடிப்பு !



திருச்சியில்  வனத்துறையினர் புதியதாக 3 வண்ணத்துபூச்சி இனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.

ஸ்ரீரங்கம் அருகே உள்ள வண்ணத்துபூச்சி பூங்காவில், அவை தொடர்பான பல்வேறு  ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு புதியதாக 3 வண்ணத்துபூச்சி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிய வகையை சேர்ந்த கனரா ஸ்விப்ட் மட்டுமின்றி, மூவண்ண பைட் ப்ளாட் (Pied Flat) மற்றும் ரெட் ஸ்பாட் வகையை சேர்ந்த வண்ணத்துபூச்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து இதுவரை 109 வகை வண்ணத்துபூச்சிகள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments