MI எனப்படும் ஷியோமி நிறுவனம் தொடர்ந்து வடிக்கியாளர்களை புது புது மொபைல் போன்களை அறிமுகம் செய்து கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது Mi Note 10 என்னும் புதிய மாடலை வெளியிடப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Mi Note 10 மொபைலின் பின்புறத்தில் மட்டும் ஐந்து கேமராக்கள் இடம்பெறும் என்று ஒரு டீசரில் காட்டப்பட்டுள்ளது!
இந்த மொபைல் போன் பல மொபைல் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர் .
https://www.youtube.com/watch?v=ixajHBaPXUk



0 Comments