சாகும்வரை உண்ணாவிரதத்தை துவங்கிய நளினி..!

Breaking News

header ads

சாகும்வரை உண்ணாவிரதத்தை துவங்கிய நளினி..!



வேலூர் சிறையில் உள்ள நளினி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக  தணடனை  வந்த நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விடுதலை மற்றும் பரோல் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் கருணை கொலை செய்யக்கோரி பிரதமருக்கு மனு அளித்துவிட்டு சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்.

Post a Comment

0 Comments