பல கோடி மதிப்புள்ள காரை விட்டுவிட்டு ஆட்டோவில் சென்ற பிரபல நடிகை..!

Breaking News

header ads

பல கோடி மதிப்புள்ள காரை விட்டுவிட்டு ஆட்டோவில் சென்ற பிரபல நடிகை..!



சினிமாத்துறையில் உள்ள முன்னணி பிரபலங்கள் பெரும்பாலும் அதிகம் வெளிய செல்வது இல்லை.அப்படி சென்றாலும் பாதுகாப்பு வளையத்தில் பாதுகாப்பு ஆட்களுடன் மட்டுமே செல்வார்கள்.

இந்நிலையில்  பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா தன்னுடைய விலையுயர்ந்த காரை விட்டுவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். அவரோடு அவரது பெற்றோரும் உள்ளனர். இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

Image result for rickshaw

தற்போது 46 வயதாகும் இந்த நடிகை விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை தான் அவர் மணக்கிறார்.

Post a Comment

0 Comments