இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

எச்.ராஜா நேற்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது, "இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய தீயசக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன் மீது தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயிலகளை இடிப்பேன் தகர்ப்பேன் என்று பேசிய அன்றே இவரை கைது செய்திருக்க வேண்டும்."
இந்து கோவில்கள் பற்றி திருமாவளவன் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனாலும், தீவிர வலதுசாரிகள் அதை ஏற்கத் தயாராக இல்லை.
இந்து கோவில்கள் பற்றி திருமாவளவன் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனாலும், தீவிர வலதுசாரிகள் அதை ஏற்கத் தயாராக இல்லை.
இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய தீயசக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன் மீது தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயிலகளை இடிப்பேன் தகர்ப்பேன் என்று பேசிய அன்றே இவரை கைது செய்திருக்க வேண்டும்.— H Raja (@HRajaBJP)
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அடிக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகின்றனர்.



0 Comments