தஞ்சாவூர் பேராவூரணி - சேதுபாவாசத்திரம் இன்று மின்தடை

Breaking News

header ads

தஞ்சாவூர் பேராவூரணி - சேதுபாவாசத்திரம் இன்று மின்தடை



தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
'பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாடியம், கள்ளம்பட்டி, மருங்கப்பள்ளம், குருவிக்கரம்பை, செருபாலக்காடு, கழனிவாசல், கொரட்டூர், துறையூர், மரக்காவலசை, உடையநாடு, ஊமத்தநாடு, ராவுத்தன் வயல், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், பெருமகளூர், பேராவூரணி, காலகம், பைங்கால், திருச்சிற்றம்பலம், குறிச்சி, வாட்டாத்தி கொல்லைக்காடு, ஆவணம், பட்டத்தூரணி, பின்னவாசல், மணக்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இன்று ஜூலை.11 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments