தூத்துக்குடி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் வார்டு இட ஒதுக்கீடு விபரம்..!

Breaking News

header ads

தூத்துக்குடி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் வார்டு இட ஒதுக்கீடு விபரம்..!

Image result for thoothukudi municipal


தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து .
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளின் இட ஒதுக்கீடு விபரம் வெளியாகியுள்ளது.


இதில் வார்டு எண் 3, வார்டு எண் 5 முதல் 7, வார்டு எண் 12, வார்டு எண் 14 முதல் 18, வார்டு எண் 20, வார்டு எண் 31 முதல் 35, வார்டு எண் 39, வார்டு எண் 45, வார்டு எண் 47, வார்டு எண் 50 முதல் 52, வார்டு எண் 54 முதல் 56, வார்டு எண் 59, வார்டு எண் 60 ஆகிய  27 வார்டுகள் அனைத்து தரப்பினருக்கும்,

 வார்டு எண் 2, வார்டு எண் 8 முதல் 11, வார்டு எண் 13, வார்டு எண் 19, வார்டு எண் 21 முதல் 30, வார்டு எண் 37 மற்றும் 38,  வார்டு எண் 40 முதல் 44, வார்டு எண் 46, வார்டு எண் 57 ஆகிய
26 வார்டுகள் அனைத்து தரப்பினர் (பெண்கள்),

 வார்டு எண் 48, வார்டு எண் 53, வார்டு எண் 58 ஆகிய 3 வார்டுகள் ஆதிதிராவிடர்களுக்கும்,

 வார்டு எண் 1, வார்டு எண் 4, வார்டு எண் 36, வார்டு எண் 49 ஆகிய  வார்டுகள் ஆதிதிராவிடர்கள் (பெண்கள் ) என ஒதுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments