நிதி நிலை அறிக்கை - அல்வா கிண்டும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது

Breaking News

header ads

நிதி நிலை அறிக்கை - அல்வா கிண்டும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது





நிதி நிலை அறிக்கை நகல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விநியோகிக்கப்படும். இதற்காக நிதி நிலை அறிக்கை அச்சிடும் பணி இன்று துவங்குகிறது. இதை குறிக்கும் வகையில், டெல்லியில் மத்திய நிதியமைச்சக அலுவலகத்தில் அல்வா கிண்டி, பட்ஜெட் அச்சிடும் பணிக்கு பொறுப்பான அதிகாரிகள், அலுவலர்களுக்கு விநியோகிக்கப்படும். அதைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான அறையில் பட்ஜெட் அச்சிடும் பணிகள் துவங்கும். வெளியுலகத் தொடர்புகள் ஏதுமின்றி, அங்கேயே 10 நாட்களுக்கும் மேலாக தங்கியிருந்து அதிகாரிகள் பணிகளை மேற்கொள்வார்கள். மேலும் அல்வா கிண்டும் சம்பிரதாயம் என்பது நீண்ட காலமாக பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments