தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒன்றிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பனி காரணமாக
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை..
மாப்பிள்ளையூரணி,
தாளமுத்துநகர்
சிலுவைப்பட்டி
கிருஷ்ணராஜபுரம்
முத்துகிருஷ்ணாபுரம்
திரேஸ்புரம்
பூபால்ராயபுரம்
லூர்தம்மாள்புரம்
அலங்காரதட்டு
மேலஅரசடி கீழஅரசடி
வெள்ளபட்டி
தருவைகுளம்
பட்டிணமருதூர்
மேலமருதூர்
பனையூர்
வாலசமுத்திரம்
Aகுமாரபுரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் நகர் / விநியோகம் தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..



0 Comments