Home
About
Contact
sitemap
Breaking News
Home
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
விளையாட்டு
சினிமா
ஆண்மீகம்
கிரைம் டுடே
Home
உலகம்
இந்திய பெண்மணி ஐ.நா. உதவி பொது செயலாளராக நியமனம்..!
இந்திய பெண்மணி ஐ.நா. உதவி பொது செயலாளராக நியமனம்..!
admin
12:30 am
ஐ.நா. உதவி பொதுச்செயலாளராக இந்தியாவை சேர்ந்த அனிதா பாட்டியா என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். ஆற்றல் மேலாண்மை, நிலைத்தன்மை, கூட்டு ஆகியவற்றுக்கான உதவி பொதுச்செயலாளராக அவர் செயல்படுவார் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரஸ் அறிவித்துள்ளார்.
Post a Comment
0 Comments
Social Plugin
0 Comments