மே 7ந்தேதி முதல் ரம்ஜான் நோன்பு தொடக்கம்

Breaking News

header ads

மே 7ந்தேதி முதல் ரம்ஜான் நோன்பு தொடக்கம்

மே 7ஆம் தேதி ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.
ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று.  இருப்பினும் இன்று மாலை ரம்ஜான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்பட -வில்லை என்று கூறப்படுகிறது. நோன்பு தொடங்கும் நாளில் இருந்து அனைத்து பள்ளி வாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை நடைபெறும். ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து 5 ஐந்து வேளை
தொழுகை செய்வார்கள்.
ஒவ்வொரு நாள் மாலையில் நோன்பு திறக்கப்படும். அதற்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நோன்பின் 27ம் நாள் லைலத்துல்கத்ரு இரவாகவும், 30ம் நாள் முடிவில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடு -கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments