R.K நகர் படக்குழுவின் முக்கிய அப்டேட்

Breaking News

header ads

R.K நகர் படக்குழுவின் முக்கிய அப்டேட்

நடிகர் வைபவ் தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா ,கோவா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் இவரின் படங்களுக்கு தற்போதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் இவர் தற்போது தமிழ் ,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் மங்காத்தா,ஈசா முதலிய படங்களிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது ” R .k நகர்” படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் .இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் சரவணராஜன்  இயக்கி வருகிறார்.இந்த படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த படம்  வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments