டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு அலுவலகத்தில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாநகர் செயலாளர் தா.ராஜா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து,சிபிஎம் முன்னாள் மாவட்ட செயலாளர் இசக்கி முத்து, வரதன், முத்து கிருஷ்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மதுக்கடைகளை திறந்து கொரோனா வைரஸ் பரவுவதற்கு உதவி செய்யும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெற்றது இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.பேச்சிமுத்து புற நகர செயலாளர் பா.ராஜா வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பா.டேனியல் ராஜ் புறநகர் குழு உறுப்பினர் மா.சுப்பையா போக்குவரத்து தி. கண்ணன் அய்யலுசாமி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments