தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம்

Breaking News

header ads

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம்



தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த டி.முருகேசன் சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராக இருந்த ஞானகெளரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபோல், மதுரை, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

Post a Comment

0 Comments